திருமணமான பெண்கள் கூகுளில் அதிகமாக தேடுவது இதை தானாம்… என்னனு தெரியுமா?

Loading… பொதுவாக பெண்களுக்கு எத்தனை உறவுகள் இருந்தாலும் திருமணத்திற்கு பின்னரான வாழ்க்கையில் கணவர் தான் முக்கியம் என்று ஆகிவிடுகின்றது. கூகுளில் மக்கள் பல வகையான விஷயங்களைத் தேடுகிறார்கள். ஆனால் திருமணமான பெண் உண்மையில் எதைத் தேடுகிறாள் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில், எந்தக் கேள்விக்கும் விடை காண வேண்டுமானால், கூகுளை விட சிறந்தது எதுவுமில்லை. நமது கடினமான மற்றும் விசித்திரமான கேள்விகள் அனைத்திற்கும் இது பதில்களைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், கடந்த சில ஆண்டுகளில் இது … Continue reading திருமணமான பெண்கள் கூகுளில் அதிகமாக தேடுவது இதை தானாம்… என்னனு தெரியுமா?